Breaking News
Home » Our Help Centres

19 comments

 1. வண்ணக்கம் நன் திண்டுக்கல் ஆசிரியர் நன் தற்பொழுது வேலை பார்க்கும் பள்ளி அங்குவிலாஸ் மேல் நிலைப்பள்ளி ,இங்கு ஆசிரியர்கன் அனைவரும் மிகவும் கொத்தடிமைகள் போல் தலைமை ஆசிர்யாரால் நடதபடுகிரர்கள் ,10,15,7 வருடம் இங்கு வேலை பார்த்த ஆசிரியர்கள் எந்தவிட பயனும் இந்தி துரத்த படுகிறார்கள் ,இந்த அடகு முறையை தங்களால் முயன்று மாற்ற முடியுமா ,இங்கு வண்டு மாணவர்களிடம் விசாரித்தல் மட்டுமே எங்கள் வேதனை புரியும்
  நன்றி
  தங்கள் உதவியை எதிர்பார்த்து
  ஆசிரியர்கள் (என் பெயர் வராமல் பார்த்துக்கொள்ளவும் )

 2. இங்கு ஆசிரியர்களின் அணைத்து கல்வி சான்றிதள்களும் ஒரிஜினல் வாங்கிகொல்ஹிரர்கள் ,வெட்டரு தாளில் ஸ்டாம்ப் மூலம் கையெழுத்து வாங்கி கொள்கிறார்கள் அதலால் எங்களால் ஏதும் முடுவு மேற்கொள்ள முடியவில்லை

 3. sankareeswaran

  Please call this number 9962919533. I will help you and stop this if it is true.

 4. நகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி தனி நபர் வருமானத்திற்காக வழி பாட்டுத்தலம் கோவில் கட்டலாமா?
  கோவில் கட்டிய பின்பு நகராட்சியிடம் ஒப்படைக்க வழி வகை உள்ளதா

  • உங்கள் பிர்ச்சனையை விவரிக்கவும். தெளிவான விளக்கம் பெற 9444305581 , 9443489976 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்

 5. My Appl Form(2009) Content:
  Obj of the Scheme:
  The govt of India has approved a scheme to provide Full interest subsidy during the period of moratorium i.e Course Period plus one year or six months after getting job, whichever is earlier, on loans taken by students belonging to Economically weaker sections from scheduled banks under IBA Educational Loan Scheme.

 6. மதிப்பிற்குரிய நண்பருக்கு அவர்களுக்கு வணக்கம், நான் திருச்சி மாவட்டம்,மணச்சநல்லூர் வட்டம்,பிச்சாண்டர்கோவில்,ஆனந்த் நகரில் வசித்துவருகிறேன், நான் எனது மகளை ANNA UNIVERSITY கலந்தாய்வின் மூலம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு B TECH IT சேர்த்து 209000.00(இரண்டு இலச்சத்தது ஒன்பது ஆயிரம்)ரூபாய் கட்டணம் செலுத்தி விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தாள் இடையில் கிழ்பாக்கம் மருத்துவ கல்வி கழகம் பல் மருத்துவ படிப்பிற்கு கலந்தாய்விற்கு அழைப்பு வெளியிட்டது கலந்தாய்வில் கலந்து கொண்டு கலந்தாய்வின் மூலம் பல் மருத்துவ படிப்பிற்கு தேர்ச்சிபெற்று பல் மருத்துவம் கல்லூரியில்சேர்ந்து விட்டாள்,நான் ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் சான்றிதழும் நான் செலுத்திய பணத்தையும் திரும்ப கேட்டு விண்ணபிதேன் அதற்கு கல்லுரி நிர்வாகம் ஒரு பைசா கூட திரும்ப தரமாட்டோம் என்று அடிக்காத குறையாக வெளியே அனுப்பிவிட்டார்கள் நான் மிகவும் மன்றாடி என் மகளுக்கு கட்டிய விடுதி மற்றும் உணவு கட்டணமான 106000.00 மட்டுமாவது திரும்பதாருங்கள் என்று மன்றாடினேன் அவர்கள் அதிகமாக பேசினால் சர்டிபிக்டை திரும்ப தரமாட்டோம் என்று மிரட்ட ஆரம்பித்தார்கள் எனது மகளின் எதிர்காலம் பாழாகிவிடுமே என்ற பயத்தில் சர்டிபிக்டை வாங்கிவந்து வேதனை தாங்காமல் இந்த கடிதத்தை தங்கள் வசம் சமர்பிக்கிறேன் தாங்கள் ஆவன செய்து எனக்கு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் EMAIL; shakar152000@yahoo.com CELL NO 9786118822

 7. Sir
  I’m happy to hear the aim of voice of indian.
  I willing to known the payment offers for the nearby village located near Toll plaza in National Highways and how long for. i need help to file.

 8. புருசோத்தமன்

  அண்ணாமலைப் பலகலைக்கழகத்தில் பணி புரியும் ஆசிரியர்களை-Teaching staff -களை சங்கத்தில் இருந்து போராடிய காரணத்தால் Liaison officer (Non teaching category)- ஆக பதவிஇறக்கம் செய்துள்ளனர்.இது சட்ட விதி முறைகள் மீறிய செயல்.இது பற்றி தகவல் பெற வேண்டும்.பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் நானே மேலதிகாரிகளிடமிருந்து தகவலை கேட்டு பெற முடியவில்லை.எனவே எனக்கு உதவி செய்ய இயலுமா

 9. cell 8489309799

 10. Sir
  எனது தந்தை எங்களது (பூர்விக & சுய) சொத்தையும் Time கிரையம் செய்துள்ளார்
  குறிப்பு -1
  இதில் எனது குடும்பத்தினர் யாவரும் கையோப்பம்(sin) இடவில்லை

  2 . வாய் முலமாக பேசி time கிரையம் என கூறி சுத்த கிரையம் என ஏமாற்றி எழுதியுள்ளனர்

  3.இதில் சென்ற வருடம் அப்பா மன உழைச்சல் காரணமாக கோம நிலையில் காலமானர் (8.2.14)

  4.சென்ற 03.11.14 அன்று வேர ஒரு நபருக்கு கிரையம் செய்துள்ளார்

  5.அப்பா இருக்கும் வரைக்கும் எந்த செயலிலும் ஈடுபடவில்லை(எதிர்தரப­்பினர்)
  அப்பா இறந்த பின்னரை ஈடுபட்டுள்ளார்

  6.எனவே Sir
  வழக்கு தொடர சாத்தியமா, அவ்வாறு தொடங்கும் வழக்கானது (கால தாமதமின்றி ) 1 வருடத்திற்க்குள் முடிக்க சாத்தியமா

 11. Dear Sir,

  I want to know your Tindivanam office contact No & Contact Person.

  I had applied for the new ration card in Tindavanam in 2013, but still have not received the new card, earlier I have the ration card in Pondicheery , their i had cancelled my name & requested new ration card in Tindivanam .

  I need your tam help, pl, provide the same.

  Thanks & Regards,

  M.Arivu selvam.
  9367677760

 12. வணக்கம்,
  எனது வோடாபோன் எண்கள்:
  9787224924(RETAILER),
  9791802203(CUSTOMER).
  30.01.2015 TIME 10:20 PM 9787224924 என்ற எண்ணில் இருந்து *121*9791802203# DIAL செய்தேன்.இதில் 5வது OPTION ஐ அழுத்தினேன்.மேலும் சில விவரங்கள் வந்தது. அதில் COMBO PACKS OPTION ல் 33ரூ RECHARGE செய்தால் CUSTOMER கு 5௦௦MB 2G/3G PACK 28 DAYS எனவும்,OTF 3 ரூ எனவும் RECHARGE செய்யவேண்டும் எனில் எண் 1 ஐ அழுத்தவும் என வந்தது. நான் எண் 1 ஐ அழுத்தினேன். SECRET எண் கேட்டது, அதையும் பதிவு செய்தேன். உடனே RETAILER ACCOUNT லிருந்து 37ரூ பறிக்கப்பட்டது.உடனே RETAILER புகார் எண் 347 ஐ தொடர்புகொண்டேன். அதிகாரி 9791802203 க்கு OFFER (33 RS) இல்லை எனவும் நான் 37 RS க்கு RECHARGE செய்துள்ளேன் எனவும் என்னை குறை கூறினார்.இது என்னை மிகவும் மன வேதனைக்கு உள்ளாகியது.
  உடனே மீண்டும் *121*9791802203# ஐ முயற்சி செய்தேன் அவ்வாறே வந்தது. RETAILER புகார் எண் 347 ஐ தொடர்புகொண்டேன்(10:41M) அவரும் அவ்வாறே கூறி பின் மேலதிகாரி சாரதி க்கு தொடர்பை இணைத்தார்.அவரும் என் மீது குற்றம் சொல்லி பத்தியில் இணைப்பை துண்டித்தார்.
  எனவே எனது RECHARGE செய்யப்பட்ட எண் 9791802203 லிருந்து (11:10 PM) 198 CUSTOMER CARE ஐ தொடர்புகொண்டேன். அதிகாரி பாஸ்கர் என்னுடன் பேசினார், *121# OFFER ஐ கேட்டேன்.அவர் தெளிவாக தேதி மணி குறிப்பிட்டு உங்களுக்கு 33ரூ RECHARGE செய்தால் 5௦௦MB 2G/3G PACK 28 DAYS எனக் கூறினார். இந்த உரையாடல்களின் பதிவுகளை பார்க்கவும்.
  9787224924 TO 347
  9791802203 TO 198.
  எனவே, இவ்வாறு வோடாபோன் நிறுவனம் தன் தவறை மறைத்து தனது வாடிக்கையாளரான என்னை மிகவும் புண்படுத்தியுள்ளது. தயவு செய்து எனது புகாரை சரிசெய்து எனது நட்ட ஈடை பெற்று தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 13. Dear sir
  Any of your office is functioning in Trichy.
  Is yes please give contact address & cell phone
  Thanking u

 14. முஜிபுர் ரகுமான்.அ

  திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சியில்31-12-1996 க்கு முன்பிருந்த தினகூலி பணியாளர்களை அதே பேரூராட்சியிலோ அல்லது மண்டலத்தில் உள்ள இதர பேரூராட்சிகளிலிலோ காலிபணியிடங்களில் ஈர்த்து கொள்ள இயக்குனரின் நேர்முக கடிதங்களில் அறிவுறுத்தப்பட்டிருந்தது இந்நிலையில் 31-12-2000 த்தில் பணிமூப்பு அடிப்படையில் எனக்கு அப்பொழுது காலியாக இருந்த துப்புரவு பணியாளர் பணிஇடத்தில் பணிஈர்ப்பு செய்துகொள்ளளப்பட்டேன் பின்னர் 31-10-2003 முதல் மருத்துவ விடுப்பில் சென்ற என்னை இதுநாள் வரை மீண்டும் பணியில் சேர அனுமதிக்காமல் காலம் தாழ்த்தி வரும் நிர்வாக அதிகாரி மீது வவழக்கு தொடறலாமா தங்களின் மேலான அறிவுரைகாக காத்திருக்கின்றேன்.

 15. SIR,

  LAST YEAR 2015-2016 HINTUSTAN UNIVERSITY (HIET) THROUGH ENTRANCE COUNSELLING BEFORE HIGHER SECONDARY EXAM RESULT. UNIVERSITY PEOPLE TOLD YOU PAY RS.50000 (AFTER HIGHER SECONDARY CBSE RESULT YOU GO TO GOVT COLLEGE COUNSELLING NO PROBLEMS) YOUR PAYMENT RETURN TO YOU AFTER 6MONTH BUT RIGHT NOW HE IS TOLD NO REFUND. I’VE ALL PRO AND DIRECTORS VOICE RECORDS.

  PLS. TELL ME ANY SOLUTION ANY IDEAS CONTACT MY MOBILE-9841411594.

 16. நான் குடும்ப அட்​டை விண்ணபித்தும் ஐந்த​ரை மாதங்கள் ஆகியும் வழங்கப்படவில்​லை. அவர்களிடம் ​கேட்டால் அச்சுக்கு ​சென்றுள்ளது. இன்னும் வரவில்​​லை என்கிறார்கள். ஐயா நான் எப்படி இ​தைப்​ பெறுவது. தங்கள் ஆ​லோச​னை​யை எதிர்​​நோக்கியுள்​ளேன்.

  இசக்கி முத்து
  திரு​நெல்​வேலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *